திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 ஆகஸ்ட், 2025

திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி


ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



திருமங்கலத்தில் அமைந்துள்ள வேங்கட சமுத்திரம் கிராமத்தில் அருள் மிகு ஶ்ரீ காட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியில் இருந்து கடைசி வெள்ளி வரை அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திரு வீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் அறிவுறுத்தலின் படி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad