இந்தியாவின் 79 வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது தலைமை ஆசிரியர் சிவகாமி தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவரும் பள்ளி மேலாண்மைக்குழு தன்னார்வலருமான ரெ. காமராசுநாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சுதந்திர தின விழா பற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் செல்வின் ஆசிரியர் மாநில இணை செயலாளர் செல்வகுமார் மாநில இணைச் செயலாளர் டாக்டர் சுரேஷ் மாவட்ட இணைச் செயலாளர்
சங்கர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கோடீஸ்வரன் மற்றும் முணியான்டிமற்றும் நாடார் வியாபாரிகள் சங்கம் துணைத் தலைவர் அழகேசன் பாலமுருகன் துணைச் செயலாளர் சத்யசீலன் நிர்வாகிகள் தங்க குமார் ராமகிருஷ்ணன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்தியபாமா மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு பரிசுகள்மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன இறுதியில் ஆசிரியர் ரொ. சாந்தா அவர்கள் நன்றி கூறினார் பின் நாட்டு பண் பாட விழா இனிதே நிறைவு பெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக