தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருப்பத்தூரில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்!. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருப்பத்தூரில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்!.

தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருப்பத்தூரில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்!.
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 15 -

திருப்பத்தூர் மாவட்டம் தேர்தல் ஆணை யத்தை கண்டித்து திருப்பத்தூரில் மெழு குவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடைபெற்றது பீகார் வாக் காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத் துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாகவும்கூறி தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள்இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர் தல் ஆணையம் வரை காங்கிரஸ் கட்சியி னர் பேரணியாக சென்ற நிலையில் அதே போன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் காங் கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட் டோர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரயில்நிலையம் சாலை வழியாக காங்கி ரஸ் மைதானத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது ஓட்டு திருடனே உடனே பதவி விலகு பதவி விலகு என்று பிரதமர் மோடியை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad