வடலூர் நகராட்சி அலுவலகத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது
கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி அலுவலகத்தில் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
நிகழ்வில் வடலூர் நகராட்சி ஆணையர் ரஞ்சிதா பொறியாளர் சிவசங்கரன் வடலூர் திமுக நகர செயலாளர் தன. தமிழ்ச்செல்வன் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். மேலும் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக