கலைஞர் கருணாநிதி 7ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!
குடியாத்தம், ஆகஸ்ட் 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில், குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் முத்தமிழ் அறிஞர் செம்மொழி நாயகர்,காலத்தை வென்ற காவியத் தலைவன் தமிழகத்தின் முன் னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின்,7ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திரு உருவ படத் திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்கள் வி அமலு விஜயன் MLA, குடியாத்தம் சட்ட மன்ற உறுப்பினர்,மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர், கள்ளூரார் (எ) கே ரவி குடியாத்தம் (மே) ஒன்றிய செயலாளர், மற்றும் ஒன்றிய கழக நிர்வா கிகள்,கழக உடன் பிறப்புக்கள், பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்,
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக