கைத்தறி கண்காட்சி விற்பனை:
கைத்தறிக்கென்று தனி மவுசு உண்டு எம்ராய்டரி சால்வையினை வாங்கி முதல் விற்பனை துவங்கிவைத்தனர் நீலகிரி மாவட்டத்தில் கைத்தறி துறை சார்பாக, 11வது தேசிய கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற கைத்தறி விற்பனை கண்காட்சியினை, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆப அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிடார்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி தமிழ குரல் இணையதள செய்தியாளர் C விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக