ஆண்கள் பெண்கள் அதிநவீன உடற் பயிற்சி அரங்கம் திறப்பு விழா மாவட்ட அவை தலைவர் முகமது சகி பங்கேற்பு!
குடியாத்தம் ,ஆகஸ்ட் 20-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் ரோடு பகுதியில் புதிதாக சாம்பியன் உடற்பயிற்சி அரங்கம் இன்று காலை திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச் சியில் வேலூர் மாவட்டம் திமுக அவைத் தலைவர் முகமது சகி பங்கேற்றார் இதில் ஆர் சஞ்சய் எஸ் ராதாகிருஷ்ணன் ஏ ஆர் வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக