குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி மற்றும் அக்ரவாரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!
குடியாத்தம் , ஆகஸ்ட் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி மற்றும் அக்ரவாரம் ஊராட்சி யில் உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்
வி.அமலு விஜயன் கலந்து கொண்டு
குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொ டங்கி வைத்தார். முகாமில் வட்டாட்சியர் பழனி வட்டார வளர்ச்சி அலுவலர் செல் வம் குமார் ஒன்றிய துணை செயலாளர் கள் பத்மநாதன் கல்பனாகுபேந்திரன்
சேம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர்
திமேஷ் அக்ரவாரம் ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி ஒன்றிய குழு உறுப் பினர் மனோகரன் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் பல்வேறு அரசு அதிகாரி கள் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக