பந்தலூர் அருகே யானை பொதுமக்களும் இளைஞர்களும் சேர்ந்து யானையை விரட்டினார்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

பந்தலூர் அருகே யானை பொதுமக்களும் இளைஞர்களும் சேர்ந்து யானையை விரட்டினார்கள்


பந்தலூர் அருகே யானை பொதுமக்களும் இளைஞர்களும் சேர்ந்து யானையை விரட்டினார்கள்


பந்தலூர் அருகே அத்திகுன்னா அத்திமா நகர் குடியிருப்பு பகுதியில் விடியற்காலையில் காட்டு யானை புகுந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் யானையை சத்தம் எழுப்பி விரட்டினார்கள். 


சுமார் 1 மணி நேரம் குடியிருப்புகளில் சுற்றிவந்த காட்டு யானை யை பொதுமக்கள் இளைஞர்கள் விரட்டியதில் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றது.  


பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad