முத்து மாரியம்மன் ஆலயத்தில் கூல் ஊற்றுதல் திருவிழா !
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 12 -
திருப்பத்தூர் மாவட்டம் காமராஜ நகர் பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம் மன் ஆலயத்தில் கூல் ஊற்றுதல் திரு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
திருப்பத்தூர் அடுத்த ராமக்கா பேட்டை அருகாமையில் காமராஜர் நகர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று கூழ்வாற்றும் திருவிழா நடைபெற் றது இதில் பக்தர்கள் பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு முத்து மாரி அம்மனை வழிபட்டு கூல் ஊற்றி வழி பட்டு வந்தனர் இன்றும் நாளையும் வெகு சிறப்பாக நடைபெறும் திருவிழா பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பி டத்தக்கதாகும் இங்கனம் கோயில் நிர்வா கிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொ ண்டு சாமி தரிசனம் செய்தனர்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக