உங்கலுடன் ஸ்டாலின் முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 ஆகஸ்ட், 2025

உங்கலுடன் ஸ்டாலின் முகாம்

 


உங்கலுடன் ஸ்டாலின் முகாம்: 


நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட்ட தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருபதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்படிவங்கள் மற்றும் அரசு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்கள்  


தமிழக குரல் இணையதள செய்தி களுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad