கடந்த 29 7 25 அன்று அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பொருளாளர் கே முத்துச்சாமி அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்வில் கே முத்துச்சாமி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த இரங்கல் கூட்டத்திற்கு தலைமை நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மலரஞ்சலிஅஞ்சலி செலுத்தினர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக