வீட்டுக்குள் புகுந்தகொடிய விஷமுள்ள பாம்பு தீயணைப்புத் துறையினர் போராடி மீட்பு!
குடியாத்தம் , ஆகஸ்ட் 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாக்கம் ஊராட்சி செல்ல பெருமாள் அருகே குடி யிருப்பு பகுதியில் கொடிய விஷம் கொ ண்ட கண்ணாடி விரியன் பாம்பு இதைக் குறித்து தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் லாபகமாக பாம்பை பிடித்து சென்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக