நீலகிரி மாவட்டம்நகர்புற வாழ்வாதார இயக்கம்: நேரில் ஆய்வு செய்த கலெக்டர்
நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் உதகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கத்தில் கீழ் வாழ்வாதார மையத்தின் மகளீர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அறிக்கப்பட்டுவரும் தையல் பயிற்சியினை செயல்பட்டு வரும் உதகமண்டலம் நகர்புற வாழ்வாதார மையத்தின் செயல்பாடுகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக