போதைப்பொருட்கள்இல்லாததமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு மாவட்ட எஸ் பி மற்றும் எம் எல் ஏ பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

போதைப்பொருட்கள்இல்லாததமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு மாவட்ட எஸ் பி மற்றும் எம் எல் ஏ பங்கேற்பு!

 போதைப்பொருட்கள்இல்லாததமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு மாவட்ட எஸ் பி மற்றும் எம் எல் ஏ பங்கேற்பு!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 11 -

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் அவர்கள் தலைமையில் இன்று (11.08.2025) காணொளி காட்சி வாயி லாக நடைபெற்ற போதைப் பொருட் கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழி ப்புணர்வு பிரச்சார பெருந்திரல்உறுதி மொழியேற்கும்  நிகழ்வினில் ஆற் காடு SSS கலை மற்றும் அறிவியல்
மேலாண்மைக் கல்லூரியில் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இ.கா.ப. அவர்கள் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் களுக்கும், விழிப்புணர்வு கலை நிகழ் ச்சியில் பங்கு பெற்ற கலைஞர்களுக் கும் நினைவுப் பரிசுகளை வழங்கி னார். 
உடன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் மாவட்ட வரு வாய் அலுவலர் செ.தனலிங்கம். நகர மன்ற துணைத் தலைவர் பவளக் கொடி சரவணன், உதவி ஆணையர் கலால் ராஜ்குமார். வருவாய் கோட்டா ட்சியர் இராஜராஜன்,கல்லூரி தாளா ளர் சங்கர், வட்டாட்சியர்கள் கவிபித் தன், செல்வி.மகாலட்சுமி, கல்லூரி முதல்வர் இராஜலட்சுமி மற்றும் பலர் உள்ளனர்.

 சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad