தேசிய குடற்புழு நீக்க தினம்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

தேசிய குடற்புழு நீக்க தினம்:

 


தேசிய குடற்புழு நீக்க தினம்:                          


நீலகிரி மாவட்டம்  உதகை அரசு கலைக்கல்லூரியில்,  பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியினை  நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.பஅவர்கள் மாணவ மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள் மாணவ மாணவியர்களுக்கு பெற்றோர்கள் சரியான சத்தான உணவுகளை உட்கொள்ள கொத்தாலே நோய்கள் வருவதில்லை ஆனால் பெற்றோர்கள் அதை செய்வதில்லை அதனால் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் வருகின்றது எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் சத்தாண உணவுகளை உட்கொள்ள வேண்டும் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad