தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநில மாநாடு குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் !
திருப்பத்தூர் ,ஆகஸ்ட் 9 -
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு குறித்து 11.00 மணி அளவில் குனிச்சி கிழக்கு ஒன்றிய அலுவலக கூட்ட அரங் கில் கூட்டரங்கில் கிழக்கு ஒன்றிய செய லாளர் S. முருகன் அவர்கள் தலைமை யில் மற்றும் இணை செயலாளர் ரஜினி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பூபதி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் சிறப்பாக அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வி. சி முனுசாமி அவர்கள் கலந்து கொண்டனர்
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக