குடியாத்தத்தில் இரவு நேரங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் தயிர் பாக்கெட்டுகள் தொடர் திருட்டு!
குடியாத்தம், ஆகஸ்ட் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் போஸ் பேட்டை பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் அவரது சகோதரர் சம்பத் ஆகியோர்கொச அண்ணாமலை தெருவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆவின் பால் பாக்கெட்டு கள் தயிர் பாக்கெட்டுகள் விற்பனை செய்து வருகிறார்கள் சில தினங்களாக பாக்கெட் பால்கள் திருடு போயிருந்தது இது சம்பந்தமாக கடையில் உள்ள
சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஒருவர் தல பாய் கட்டிக்கொண்டு பாக் கெட் பால்களை திருடி செல்வது தெரிய வருகிறது இது சம்பந்தமாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக