கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாட சாரி கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா!
குடியாத்தம் , ஆகஸ்ட் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோடி குப்பம் மதுரா மத்தேட்டிபல்லி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாட சாரி கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா இன்று காலை வெகு விமர் சையாக நடை பெற்றது கெங்கையம் மனுக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு மேள தாளத்துடன் கூழ் வார்த்தல் நடை பெற் றது இந்நிகழ்ச்சிக்கு புதிய நீதி கட்சி மண்டல செயலாளர் பி சரவணன் தலை மை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் மற்றும் நகர கழக செயலாளர் கைத்தறி காவலர் ரமேஷ் கலந்து கொண்டு புதிய நீதி கட்சியின் சார்பாக பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது இதில் ஊர் பிரமுகர்கள் ஆலய நிர்வாகிகள் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்
குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக