கூடலூரில் டி.வி.ஸ் ஸ்ரீனிவாசா சேவை அறக்கட்டளை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

கூடலூரில் டி.வி.ஸ் ஸ்ரீனிவாசா சேவை அறக்கட்டளை

 


கூடலூரில் டி.வி.ஸ் ஸ்ரீனிவாசா சேவை அறக்கட்டளை:              


நீலகிரி மாவட்டம், கூடலூர், முதுமலை ஊராட்சி கார்குடி பழங்குடியினர் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில், டி.வி.எஸ் ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளை தொண்டு நிறுவனம்  சார்பில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை நீலகிரி  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப  அவர்கள் பார்வையிட்டார்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தார்கள்                               


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad