முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத் தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கிய அமைச்சர் ஆர்.காந்தி உடன் கலெக்டர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத் தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கிய அமைச்சர் ஆர்.காந்தி உடன் கலெக்டர் !

"முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத் தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கிய அமைச்சர் ஆர்.காந்தி உடன் கலெக்டர் !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 12 -

ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (12.8.2025) இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், சுமைதாங்கி ஊரா ட்சி. தர்மராஜா கோவில் தெருவில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்கள். 
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனை வர்ஜெ.யு.சந்திரகலா  துணைப்பதிவாளர் சிவமணி. மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், வட்டாட்சியர் ஆனந்தன ஊரா ட்சி மன்றத் தலைவர்கள்  மஞ்சுளா
ஒன்றிய  செயலாளர்  எம்.சண்முகம் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம் மற்றும் கழகத்தினர் உடனிருந் தனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad