குடியாத்தத்தில் முதலமைச்சரின் தாயு மானவர் திட்டம் துவக்கம் இல்லம் தேடி நியாய விலைப் பொருட்கள்!
குடியாத்தம் ,ஆகஸ்ட் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் முதலமைச்சரின் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் திட்டம் இன்று காலை நான்கு முனை கூட்ரோடு பகுதி யில் அமைந்துள்ள டெக்டைல்ஸ் கடை என் 1-13 நியாய விலை கடையில் துவக் கப்பட்டது நிகழ்ச்சிக்கு வட்ட வழங்கல் அலுவலர் திவ்யா தலைமை தாங்கினார்
இந் நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் அவர்கள் கலந்து கொண்டு முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் உணவு பொருட்களை வீட்டிற்கு சென்று வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்
இதில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி வட்டாட்சியர் கி பழனி நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் சார் பதிவாளர் தனலட்சுமி நகர மன்ற உறுப்பி னர் சுமதி மகாலிங்கம் டெக்ஸ்டைல்ஸ் மேலாளர் டி எஸ் பிரகாசம்விற்பனையா ளர்கள் ஜெயக்குமார் மோகன் ராஜேந்தி ரன் இளங்கோ மற்றும் ஜே கே .என் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக