குடியாத்தம் கே எம் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச இளை ஞர் தின விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

குடியாத்தம் கே எம் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச இளை ஞர் தின விழா!

குடியாத்தம் கே எம் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச இளைஞர் தின விழா!

குடியாத்தம் , ஆகஸ்ட் 12 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே எம் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் போதை பொருள் தடுப்பு சங்கம் மற்றும் நாட்டு நல பணி திட்டம் ஆகியவைகள் இணைந்து சர்வ தேச இளைஞர் திருநாள் கொண்டாட்டத் தின் ஒரு பகுதியாக இளைஞர்களை மேம் படுத்துதல் மற்றும் போதை பொருள்நீக்கு தல் குறித்து கருத்தரங்க அரங்கில் முதல் வர் முனனவர் சி தண்டபாணி தலைமை யில் நடைபெற்றது செஞ்சுருள் மற்றும் போதை பொருள் தடுப்பு சார்ந்த ஒருங்கி ணைப்பாளர் முனைவர் வே விநாயக மூர்த்தி அவர்கள் அனைவரையும் வர வேற்றார் இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந் தினராக கலந்து கொண்ட மருத்துவர் குடியேற்றம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மாவட்டம் மனநல மருத் துவர் பா சிவாஜி ராவ் இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைத்துக் கொள் வதற்கு நல்ல உடல் ஆரோக்கியம் மன நிலையும் அவசியமாகும்
போதை பொருள் மற்றும் தீய பழக்கவழக் கங்களினால் இளைஞர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாவதை மாணவர் கள் உணர்ந்து செயல்பட வேண்டுமென சிறப்பித்தனர் முன்னதாக போதை பழக் கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் 150 மாணவர் கள் பங்கேற்று உறுதி மொழியை எடுத் துக் கொண்டனர் கருத்தரங்க முடிவில் போதை பொருள் தடுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்வி புல முதன்மையர் முனனவர் தா மணிகண்டன் மாணவர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ ஜெயகுமார் நாட்டு நல பணியை திட்ட அலுவலர் வி உமா மகேஸ்வரன் மற்றும் செஞ்சுருள் சங்க உறுப்பினர் வி பி அருள் ஆகியோர் செய்திருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad