முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்:
நீலகிரி மாவட்டம் உதகை புதுமந்து பகுதியில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்வில் உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர். கணேஷ் உட்பட பலர் உள்ளனர் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக