காலை உணவு திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருப்பத்தூர் மாவட்டம் அரசு நிதி உதவி பெறும் அரசு பூங்கா தொடக்கப் பள்ளி யில் காலை உணவு திட்ட விரிவாக்கம் துவக்க விழாவை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்எல்ஏ பங்கேற்பு தமிழகம் முழுவதும் அரசு தொ டக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதலமை ச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப் பயம்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் அரசு நகர்புற நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத் தை தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்த உள்ளார்.அதனை தொடர்ந்து இன்று திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள அரசு பூங்கா தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கம் துவக்க விழாவை தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித் தலை வர் சிவசௌந்தரவல்லி கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் திருப்பத் தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திர ன், திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்க டேசன் திருப்பத்தூர் நகரதுணை சேர்மன் ஏ ஆர் சபியுல்லா. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன். பொதுக் குழு உறுப்பினர் அரசு. ரகுநாத். ஜோதி ராஜன். நகர மன்ற உறுப்பினர் பிரேம் குமார். ஜீவிதா பார்த்திபன். அசோகன். கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன் ராஜ். ஹேமலதா வினோத். ஆசிரியர் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள்
காலை உணவு வழங்கிய தமிழக முதல் வருக்கும் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் நன்றி தெரிவித்தனர்
செய்தியாளர்
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக