தமிழக அரசு நிதியுதவி பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத் தை தொடங்கி வைத்த எம் எல் ஏ !
ஜோலார்பேட்டை, ஆகஸ்ட் 26 -
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சி,தொன் போஸ்கோ அரசு நிதியு தவி பெறும் பள்ளி மற்றும் புனித சூசைய ப்பர் பெண்கள் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் திருப்பத்தூர் மாவட்ட செய லாளரும், ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர் கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியில்
மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன்
ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர் ஜோலார் பேட்டை நகர மன்ற து.தலைவர் இந்திரா பெரியார்தாசன், பள்ளி தலைமை ஆசிரி யர்கள் பெல்சி, கிறிஸ்டினா, பள்ளி தாளா ளர்கள் ஜெரோம், செலினா, பள்ளி பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியர் நகர நிர்வா கிகள் மகேந்திரன், சுரேஷ், இனியன், பாஸ்கர், சம்பத், மாவட்ட மகளிரணிஅமை ப்பாளர் ஆர்.சுதா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் பெரியார்தாசன், நகர மன்ற உறுப்பினர்கள் வித்யாசுரேஷ், புன்னகைகமலசேகரன், சிவக்குமார், சுமதிஇனியன், வார்டு செயலாளர்கள் முனிசாமி, அறிவழகன், தேவன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோ டிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக