அம்பலூர் அரசு தொடக்க பள்ளியில் பள்ளி கல்வித் துறை சார்பாக கலைத் திருவிழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

அம்பலூர் அரசு தொடக்க பள்ளியில் பள்ளி கல்வித் துறை சார்பாக கலைத் திருவிழா !

அம்பலூர் அரசு தொடக்க பள்ளியில்
பள்ளி கல்வித்  துறை சார்பாக கலைத் திருவிழா !
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 26 -

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொடக் கப்பள்ளி பள்ளிக்கல்வித்துறை சார்பில்
அம்பலூர் குறுவள மைய தொடக்கப் பள்ளிகள் சார்பில் கலைத்திருவிழா (2025-26) அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலை வர் A.P.முருகேசன் அவர்கள் கலந்து கொ ண்டு கலைத் திரு விழாவை துவக்கி வைத்தார்கள் இதில் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமார்,ஆசிரியர் பயிற்றுனர் ரமேஷ் ,குறுவள மைய ஆசிரியர் கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 செய்தியாளர்.
 மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad