தனியார் திருமண மண்டபத்தில் உங்க ளுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

தனியார் திருமண மண்டபத்தில் உங்க ளுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!

தனியார் திருமண மண்டபத்தில் உங்க ளுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 26 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் வெங்களாபுரம் மற்றும் பா முத்தம்பட்டி ஊராட்சி சார்பாக உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி இன்று  திருப்பத்தூரில்  நடை பெற்றது இதில் சிறப்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ. நல்ல தம்பி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உங்க ளுடன் சாலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர் இதில் பா முத்தம்பட்டி ஊரா ட்சி மன்ற தலைவர். ஆனந்தகுமார் வெங் களாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கவிதா உதயகுமார் கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ். மாவட்ட நெசவாளர் அணி தசரதன். ஒன்றிய கவுன்சிலர் விஜயா மகாலிங்கம். பொதுமக்களுக்காக உங்க ளுடன் சாலை நிகழ்ச்சி இன்று தொடங் கிய தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நன்றியும் தெரிவித்தனர்  உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்டது என்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றினார் பின்பு பொதுமக்கள் அனைவரும் இத னை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் பட்டா மாற்றுதல் ரேஷன் கார்டு முதலமை ச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற வை எண்ணற்ற பல திட்டங்களை பொது மக்கள் பயன்பெற்று வருகின்றனர் என்ப தும் குறிப்பிடத்தக்கதாகும்

 செய்தியாளர்.
 மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad