பொது இடங்களில் மூன்றாம் பாலினத் தார் எப்படி நடந்து கொள்ளவது விழிப் புணர்வு நிகழ்ச்சி மற்றும் எச்சரிக்கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

பொது இடங்களில் மூன்றாம் பாலினத் தார் எப்படி நடந்து கொள்ளவது விழிப் புணர்வு நிகழ்ச்சி மற்றும் எச்சரிக்கை!

பொது இடங்களில் மூன்றாம் பாலினத் தார் எப்படி நடந்து கொள்ளவது விழிப் புணர்வு நிகழ்ச்சி மற்றும் எச்சரிக்கை!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 26 -

 திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை யில் இன்று26.08.2025  மதியம் 12:50 மணி முதல் 1:35 மணி வரை, திருப்பத்தூர் புற நகர்ப் பகுதியில்மூன்றாம் பாலினத்தவரு க்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப் பட் டது இந்த நிகழ்வில் P.முருகன் மொரப்பூர் துணைக்  காவல்  ஆய்வாளர் மற்றும் ஜோலார் பேட்டை T C சந்தீப் காவல் துணை ஆய்வாளர் அவர்கள் முன்னிலை யில் திருப்பத்தூர் புறநகர்ப் பகுதியில் திருநங்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் நகர கிராம உதவி அதிகாரி ஸ்ரீ சுந்தரேசன் அவர் கலந்து கொண்டார்  இந்நிகழ்வில் 13 திருநங்கைகள்  கலந்து கொண்டனர் , இந்த நிகழ்ச்சிகள்   ரயில் கள் நிலையங்களில் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என திருப்பத்தூர் கிராம நிர் வாக அலுவலர் அவர்கள் அறிவுரை வழங் கினார் . இதனை மீறி நடப்பவர்கள் மீது ரயில்வே சட்டம் மற்றும் BNS இன் கீழ் உள்ள சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக் கப்படும் எனவும் மற்றும் அவர்கள் ஜாமி னில் இருந்து வெளிவராத அளவுக்கு அவர்கள் மீது வழக்கு பதியப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.மேலும் அவர் களுக்கான அரசு நல திட்ட உதவிகள்
பற்றி ,  நலத்திட்டங்கள் குறித்து திருப்பத் தூர் கிராம நிர்வாக அலுவலர் அவர்களு க்கு அறிவுரை கூறினார் 


திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் 
 மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad