தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 ஆகஸ்ட், 2025

தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு...


திருப்பூர் பாரதியார் அரசு 

மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி


மயிலாப்பூர் பி எஸ் பள்ளி ஆசிரியை 

ரேவதி பரமேஸ்வரன்


விஜயலட்சுமி மற்றும் ரேவதி இருவருக்கும் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு...

நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகை செப்டம்பர் 5 ஆம் தேதி (05.09.2025) ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான ஆசிரியர் தினம் அன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...


தமிழக குரல் செய்தியாளர் 

புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad