1914 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் கடல் வழி பாலம் பாம்பன் ரயில்வே பாலம் ஆகும்
143 தூண்களுடன் 2.3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது
கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைந்துள்ளது
110 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தியாவின் முதல் கடல் வழிபாலமான பாம்பன் ரயில்வே பாலத்தை அகற்ற டெண்டர் விடப்பட்டுள்ளது... இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்தப் பாலத்தை பாதுகாத்து இந்தியாவின் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...
தமிழக குரல் செய்தியாளர்
புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக