போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு:


போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு:    


நீலகிரி மாவட்டம் உதகை செயிண்ட் மேரீஸ்ஹில் ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நீலகிரி  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிராக பொதுவாகவே மக்கள் போதைக்கு அடிமையாகிவிட்டார்கள் அதுவும் முக்கியமான  போதைப்பொருள் கஞ்சாவிற்கு ரொம்ப பேர் அடிமையாகி உள்ளார்கள் அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டாள் பொதுமக்களுக்கு நல்லதஅமையும் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்கள் நீலகிரி மாவட்டம் எஸ்பி நிஷா அவர்களும் கலந்துகொண்டார்கள் 


தமிழ குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad