கொலை செய்யப்பட்ட எஸ் எஸ் ஐ க்கு அரசு மரியாதை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

கொலை செய்யப்பட்ட எஸ் எஸ் ஐ க்கு அரசு மரியாதை


 உடுமலைப்பேட்டை அருகே கொலை செய்யப்பட்ட எஸ் எஸ் ஐ சண்முகவேல் உடலை திருப்பூரில் பிரேத பரிசோதனை முடித்து உடுமலையை அடுத்து உள்ள இந்திரா நகரில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது அப்போது தமிழக டிஜிபி சங்கர் ஜுவால் ஏடிஜிபி டேவிட்சன் தேவா சீர்வாதம் கோவை மேற்கு மண்டல ஐஜி திருப்பூர் எஸ் பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள்  எஸ் எஸ் ஐ சண்முகவேல் வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர் மேலும் சண்முகவேல் அவர்களது உடலை டிஜிபி சங்கர் ஜுவால் ஏ டி ஜி பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் உள்ளிட்டோர் சுமந்து சென்று ஆம்புலன்சில் ஏற்றினர் இதை தொடர்ந்து சண்முகவேல் அவர்கள் உடலை உடுமலையில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன் எறியூட்டப்பட்டது இதில் ஏராளமானவர் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad