ஆன்மீகப் புத்தகம் வெளியீட்டு விழா ஆலய ஆயர்கள் மற்றும் தேவ ஊழியர் கள் மருத்துவர்கள் பொதுமக்கள் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

ஆன்மீகப் புத்தகம் வெளியீட்டு விழா ஆலய ஆயர்கள் மற்றும் தேவ ஊழியர் கள் மருத்துவர்கள் பொதுமக்கள் பங்கேற்பு!

ஆன்மீகப் புத்தகம் வெளியீட்டு விழா ஆலய ஆயர்கள் மற்றும் தேவ ஊழியர் கள் மருத்துவர்கள் பொதுமக்கள் பங்கேற்பு! 
வேலூர் , ஆகஸ்ட் 4 -

 வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ECI கிறிஸ்து நாதர் ஆலயத்தில் CMC மருத்துவமனையின் சிற்றாலயப் போதகர் அருள்திரு  பென்னியமீன் அவர் கள் எழுதிய ஆன்மீக  புத்தகம் வெளிச் சத்தில் வெளிச்சம் காண புத்தகத்தை வெளியிடும் விழா மூத்த ஆயர்  அருள் திரு ஜோசப் தேவராஜ் அவர்களின் புத்தக நூலை வெளியிட்டார் அதனை ஜேக்கப் ஜெயக்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டனர் அதைத்தொடர்ந்து இரண் டாவது பிரதியை ஆயர் அருள்திரு  ராபர்ட் கிங்ஸ்லி அவர்கள் வெளியிட்டார் CMC மருத்துவமனை மருத்துவர்லில்லிஅருண் அவர்கள் பெற்றுக் கொண்டனர் இவ் விழாவில் திருச்சபை சபையர்கள் மற்றும் பொதுமக்கள்  பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad