தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங் கம் சார்பில் பல்வேறு கோரிக்கை களை முன்னிறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங் கம் சார்பில் பல்வேறு கோரிக்கை களை முன்னிறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

குடியாத்தம் , ஆகஸ்ட் 6 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் வளாகத்தில் இன்று மாலைதமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 
ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவ லர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார் வட்டத் தலைவர் செந்தில்‌‌. மற்றும் காந்தி முன்னிலை
வகித்தனர் வட்ட செயலாளர் சசிகுமார் வரவேற்புரை ஆற்றினார்இந்நிகழ்ச்சி யில் கிராம நிர்வாக அலுவலர்கள் 
பிரபாகரன் சபரிமலை செந்தமிழ் செல் வன் உஷா ‌ பெரியசாமி லதாஉள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் பங் கேற்றனர் இதில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இறுதியில் வெங்கடாஜலபதி நன்றி கூறினார் 

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad