கோகுலாஷ்டமி கூட்டுப் பிரார்த்தனை: ஏராளமானோர் பங்கேற்பு : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

கோகுலாஷ்டமி கூட்டுப் பிரார்த்தனை: ஏராளமானோர் பங்கேற்பு :



ஈரோடு பெருந்துறை ரோடு ஆலயமணி மண்டபத்தில் கோவை ஹரே கிருஷ்ணா மையம் சார்பில் கோகுலாஷ்டமி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. சுவாமி வினோத் மகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். ஆன்மீக கண்காட்சி மற்றும் சொற்பொழிவும் இடம்பெற்றன. ஈரோடு ஹரே கிருஷ்ண மையம் இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது.


செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad