குடியாத்தத்தில் அமைச்சூர் கபாடி கழகத் தின் நடுவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 ஆகஸ்ட், 2025

குடியாத்தத்தில் அமைச்சூர் கபாடி கழகத் தின் நடுவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் !

குடியாத்தத்தில்  அமைச்சூர் கபாடி கழகத் தின் நடுவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் !
குடியாத்தம் ,ஆகஸ்ட் 27 -

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில்  தனி யார் கட்டிடத்தில் அமைச்சூர் கபாடி கழக த்தின் ஆலோசனை கூட்டம்நடைபெற்றது 
இதில் கலந்து கொண்ட கபடி நடுவர்களு க்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன 
இதில் வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் கோபாலன் பொருளா ளர் அம்மன் ரவி துணைத்தலைவர் 
இராசி தலித் குமார் கண்வினர் நவமணி மற்றும் கபடி நடுவர்கள் பாஸ்கர் சுந்தர் மோகன் குட்டி சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் 

குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad