நாகர்கோவில் கணபதிநகர் சின்னத்துரை என்பவரது மகன் ஆரோன் (14), 9-ம் வகுப்பு படித்து வந்தார். நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 5-பேர் குளிக்கச் சென்ற போது, ஆரோன் மற்றும் மற்றொருவர் தவறி விழுந்தனர்.
அருகிலிருந்தோர் மீட்டும் ஆரோன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக