குடியாத்தம்பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு புதிய நீதி கட்சியின் சார்பாகஅன்னதானம் நிகழ்ச்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 ஆகஸ்ட், 2025

குடியாத்தம்பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு புதிய நீதி கட்சியின் சார்பாகஅன்னதானம் நிகழ்ச்சி!

குடியாத்தம்பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு புதிய நீதி கட்சியின் சார்பாக
அன்னதானம் நிகழ்ச்சி!
குடியாத்தம் ,ஆகஸ்ட் 27 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில்
மக்கள் சேவகர் டாக்டர் A.C.சண்முகம் அவர்களின் நல்வாழ்த்துக்கள் உடன் குடியாத்தம் நகரம், பிச்சனூர் பேட்டை, தலையாரி முனிசாமி தெருவில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், அன்னதானமும் நடைபெற் றது 
நிகழ்ச்சிக்கு கைத்தறி காவலன் நகர செயலாளர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கி னார், முன்னிலை நகர பொறுப்பாளர்கள் வெங்கடேசன், சசிகுமார், கன்னியப்பன், நித்தியா, சுந்தர்ராஜ், கார்த்தி, சரத்குமார், வினோத்குமார் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக புதிய நீதி கட்சியின் மண்டல செயலாளர் ப.சரவணன் மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் R.P.செந்தில் வி. க சங்கத் தலைவர் R.V.மூர்த்தி, நகர பாஜக தலைவர் ஜெகன் மற்றும் புதிய நீதி கட்சி யின்  பொறுப்பாளர்கள் மற்றும் தொண் டர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad