அதனைத்தொடர்ந்து இன்று (27.08.2025) இஸ்ரோ செயலர், DOS மற்றும் தலைவர் டாக்டர்.வி.நாராயணன், இயக்குநர், SDSC SHAR பத்மகுமார் ES முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் ராக்கெட் ஏவுதளத்திற்கான பூமி பூஜையினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வன அலுவலர், ரேவதி ரமன், திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக