புதிய மினி பேருந்து வழித் தடத்தை துவங்கி வைத்த ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 ஆகஸ்ட், 2025

புதிய மினி பேருந்து வழித் தடத்தை துவங்கி வைத்த ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் !

புதிய மினி பேருந்து வழித் தடத்தை துவங்கி வைத்த ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் !
நாட்றம் பள்ளி, ஆகஸ்ட் ‌27 -

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம் பள்ளி பேருந்து நிலையத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி முதல் வெலக் கல்நத்தம் வரை குக் கிராமங் களை
இணைக்கும் புதிய வழித்தடத்தில் செல் லும்மினி பேருந்தைதிருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வை த்து சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியில் ஊரா ட்சிமன்ற தலைவர்கள் சதிஷ்குமார் சரவ ணன், மு.ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்,
ஊராட்சிமன்ற து.தலைவர் சதிஷ்குமார்,
கிளை நிர்வாகிகள் செந்தில்குமார் திரு குமரன், சம்பத், பிரகாசம், நவீன்குமார் மற்றும் கட்சி முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உடன் இருந்தார்கள்.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad