நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பைக்காரா பகுதியில் அமைந்துள்ள வோடபோன் டவர் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இரண்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளது எனவே அந்த பகுதியில் வீடுகள் அதிகமாக இருக்கிறது எனவே பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது எனவே பொதுமக்கள் உயிர் சேதம் ஏதேனும் நடைபெற வருவதற்கு முன் அந்த தொலைபேசி தாவர வேற இடத்திற்கு மாற்றவோ அல்லது அதை சரி செய்யவும் என அந்தப் பகுதி பொதுமக்களும் மற்றும் யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி சார்பாக இயேசு மற்றும் வெங்கடேசன் மற்றும் சாம் பரமசிவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக