புதிய ஊராட்சி மன்ற செவ்வத்தூர் கட்டிட த்தை திறந்து வைத்து திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 ஆகஸ்ட், 2025

புதிய ஊராட்சி மன்ற செவ்வத்தூர் கட்டிட த்தை திறந்து வைத்து திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர்!

புதிய ஊராட்சி மன்ற செவ்வத்தூர் கட்டிடத்தை திறந்து வைத்து திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

திருப்பத்தூர் , ஆகஸ்ட் 30 -

திருப்பத்தூர் மாவட்டம் சட்ட மன்ற தொ குதி கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட செவ் வத்தூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர் ச்சி திட்டத்தின் கீழ் 31.46 லட்சம் மதிப்பீட் டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தினை
திருப்பத்தூர் ஒன்றியகழக செயலாளரும் திருப்பத்தூர் சட்டமன்றஉறுப்பினருமான  ம A_நல்லதம்பி,MLA  குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி  சிறப்புரையாற்றினார்.
கந்திலி ஒன்றிய குழு தலைவர்  திரு முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் மோகனா அவர்கள் வரவேற்புரை ஆற்றி னார்.இந்நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய கழக செயலாளர்கள் K.A.குணசேகரன், K.S.A.மோகன்ராஜ், K.முருகேசன், துணை தலைவர் G.மோகன்குமார், மாவட்ட குழு உறுப்பினர் C.K.சுப்பிரமணி, ஒன்றிய நிர் வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பா ளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள் உள் ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள் .இந்த ஊராட்சி மன்ற கட்டிடத் தினை பெற்று தந்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A_நல்லதம்பி.MLA . அவர்களுக்கு ஊராட்சி மன்ற பிரதிநிதி கள் பொதுமக்கள் என பலரும் மன மார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad