நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எம் எல் ஏ !
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 30 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று நலம் காக்கும் ஸ்டா லின் திட்டம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியானது திருப்பத்தூர் மாவ ட்ட ஆட்சியர் சிவசந்திரன் வள்ளி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்ல தம்பி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளரு மான தேவராஜ் ஆகியோர் தலைமை தாங்கி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட் டது என திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் மற்றும் மாவட்ட செயலாளருமான தேவராஜ் பேசினார்கள் ஏழை எளிய மக்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மற்றும் குழந்தை மகப்பேறு பெறு வதற்காக இருப்பவர்களும் மற்றும் பெரி யவர்கள் மற்றும் சிறியவர்கள் வரை மரு த்துவர் சம்பந்தமாக எந்த துறை இருந்தா லும் இங்கே இலவசமாக பார்த்துக் கொள் ளும் வகையில் அமைந்துள்ளது எனவே இதை பொதுமக்கள் அனைவரும் பயன் படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொ ண்டனர் மடவாளம் சுற்றியுள்ள சுமார் 15 கிராம மக்களுக்கு நலம் காக்கும் சார்ந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என வும் தெரிவித்தனர் எனவே தமிழக முதல் வர் அவர்களுக்கு நலம் காக்கும் ஸ்டா லின் திட்டத்தை தொடங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியின் திருப்பத்தூர் நகர செயலா ளர் எஸ் ராஜேந்திரன் பொதுக்குழு உறுப் பினர் அரசு. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன். ஒன்றிய செய லாளர். முருகேசன். மோகன்ராஜ் ஒன்றிய சேர்மன் திருமுருகன் விஜய் அருணாச்ச லம். அரசு அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் பொதுமக்கள் ஏராளமா னோர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத் தில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக