உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்!
திருப்பத்தூர், ஆகஸ்ட் 30 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரப்பகுதியில் 17.28.30 ஆகிய வார்டு பகுதியில் பொதுமக்களுக்காக உங்களு டன் ஸ்டாலின் நிகழ்ச்சி தொடங்கிவைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில் உங்க ளுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி பொது மக்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமா கும் இந்த திட்டத்தின் மூலமாக பல்வேறு மக்கள்கள் பயனடையுமாறு கேட்டுக் கொ ண்டார் இது மகளிர் உரிமைத் தொகை முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம். ரேஷன் கார்டு. பட்டா மாற்றுதல். இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் போன்ற வை பதிவு செய்து பொதுமக்கள் பயன டைந்து வருகின்றனர் இதனால் திருப்பத் தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி சிறப்பாஅழைப்பாளராககலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சிறப்பு அழைப்பாளர்கள் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் திமுக. திருப்பத்தூர் நகர மன்ற உறுப்பினர் சங்கீதா வெங்க டேசன். நகர மன்ற உறுப்பினர்கள். பி .வி பிரேம்குமார்.17 அது வார்டு நகர மன்ற உறுப்பினர். 30 வது வார்டு நகர மன்ற உறுப்பினர். ஜீவிதா பார்த்திபன் 28 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பவானி ரமேஷ் . பொதுக்குழு உறுப்பினர் வார்டு செயலாளர் வாசுஆகியோர் தங்கள் பகுதி யில் உள்ள மக்களுக்கு உங்களுடன் ஸ்டா லின் நிகழ்ச்சியில் பயனடையுமாறும் கேட்டுக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்திய தமிழக முதல்வர் அவர்களு க்கு நன்றி தெரிவித்தனர் இதில் நகரா ட்சி ஆணையாளர் சாந்தி திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம் அரசு அதிகாரிகள் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயனடை ந்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக