கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 ஆகஸ்ட், 2025

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலங்கள் பாதுகாப்பு பணி தொடர்பாக மாவட்ட காவல்துறை அளித்துள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி அனைத்து தரப்பு மக்களும் காவல்துறைக்கு முழுஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
பாதுகாப்பு, விதிமீறல்கள், ஏதேனும் அசம்பாவிதங்கள் சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் whatsapp எண்ணிற்கு அல்லது Public Feedback Centre எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad