அறங்காவலர் குழு உறுப்பினருமான அஸ்மிதா கோபி தலைமையில் உங்களு டன் ஸ்டாலின் திட்ட முகாம்!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

அறங்காவலர் குழு உறுப்பினருமான அஸ்மிதா கோபி தலைமையில் உங்களு டன் ஸ்டாலின் திட்ட முகாம்!!

 அறங்காவலர் குழு உறுப்பினருமான அஸ்மிதா கோபி தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!!
எம்எல்ஏ கார்த்திகேயன் மற்றும் கலெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் பங்கேற்பு!!

வேலூர் , ஆகஸ்ட் 19 -

வேலூர் மாவட்டம், தாலுகா  மாநகராட்சி, மண்டலம் 3, வேலப்பாடி செல்வ விநாய கர் தனியார் திருமண மண்டபத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் வார்டு 44 , 45வது வார்டு மாமன்ற உறுப் பினரும், அறங்காவலர் குழு உறுப்பினரு மான அஸ்மிதா கோபி, தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு பார்வை மற்றும் கண்காணிப்பாளராக மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இந்த முகாமை மற்றும் மருத்துவ அரங்கில் பொதுமக்கள் பரிசோதனை மேற்கொள்வதை பார்வை யிட்டார். இந்நிகழ்வின்போது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், 3 வது மண்டல குழு தலைவர் கே.யூசுப்கான்,  துறை சார்ந்த அலுவலர் கள் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad