குடியாத்தம் ஒன்றியம் மூங்கப்பட்டு ஊராட்சியில் உள்ள சிதலமடைந்த கல்வெட்டை சீர் செய்ய கோரிக்கை!
குடியாத்தம் , ஆகஸ்ட் 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மூங்கபட்டு மாரியம்மன் கோவில் தெருவின் நுழை வாயிலில் சுமார் 50 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட கல்வெட்டு பாலம் சேதம் அடை ந்து எந்த ஒரு வண்டிகளும் செல்ல முடி யாத நிலை உள்ளது, இதனை சீர் செய்து தருமாறு பலமுறை வட்டார வளர்ச்சி அலு வலர் இடமும் மற்றும் உங்களிடம் ஸ்டா லின் முகாமிலும் மனுக்கள் கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை எனவே இதனை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து தரவில்லை என்றால் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்டித்தும் மற்றும் இதர அதி காரிகளை கண்டித்தும் ஊர் பொது மக் கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பா ட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக