வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் CITU. பேர்ணம்பட்டு &குடியாத்தம் தாலுக் கா பேரவை கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் CITU. பேர்ணம்பட்டு &குடியாத்தம் தாலுக் கா பேரவை கூட்டம்!

வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் CITU. பேர்ணம்பட்டு &குடியாத்தம் தாலுக் கா பேரவை கூட்டம்!

குடியாத்தம் , ஆகஸ்ட் 19 -

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் பீடி தொ ழிலாளர் சங்கம் CITU. பேர்ணம்பட்டு &குடியாத்தம் தாலுக் கா பேரவை கூட்டம்
19.8.25 ல் காலை 11 மணியளவில் குடியா த்தம்சங்க அலுவலகத்தில் சங்கதலைவர் ஆர். மகா தேவன் தலைமையில் நடை பெற்றது. சங்க கொடியை ஜி.வி.முனி சாமி துனைத் தலைவர் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானம் எம். அண்ணாமலை வாசித்தார் எம். கோபி வரவேற்புரை ஆற்றினார். கே. சேகர். கே. மணி. ஆர். குமார். ஜி. மார்கபந்து. எஸ். வெங்கடே சன். வி. ரேகா. பி. தசரதன். எஸ். வினா யகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பேரவை கூட்டத்தை  CITU  மாவட்ட துணைத் தலைவர்  பி. காத்தவராயன் துவக்கி வைத்தார். செயலாளர் அறிக்கை யை சி. சரவணன் முன்வைத்துபேசினார் 
நிதி நிலை அறிக்கை எஸ். சிலம்பரசன் முன் வைத்து பேசினார். புதிய நிர்வாகி களை அறிமுகம் படுத்தி சங்க மாவட்ட பொது செயலாளர் வி. நாகேந்திரன் நிரைவுரை ஆற்றினார்.  டி. தண்டபாணி  நன்றியுரை ஆற்றினார் புதிய நிர்வாகி கள் தேர்வு தலைவராக ஆர். மகாதேவன்
செயலாளராக சி. சரவணன் பொருளா ளரக எஸ். சிலம்பரசன்  17 நிர்வாகிகள் 37பேர்கொண்ட தாலுக்கா குழு தேர்வு செய்யப்பட்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad