நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முன்னேற்பாடு:
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிக விமர்ச்சியாக கொண்டாடப்படுகிறது அதேப்போல் காவல்துறையின் ஒத்திகையும் நடைப்பெற்றது விநாயகர் சவர்த்தியின்போது அசம்பாவி ஏதேனும் நடக்காமல் காவல்துறையின் பாதுகாப்பு அதிகமாக கணப்படும் என காவல்துறையின் சார்பாக தெரிவிக்குட்டனா முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப மற்றும் நீலகிரி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இளையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக